Tag : எஸ்.ஓ.எஸ்

வகைப்படுத்தப்படாத

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராம நத்தார் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

(UTV|COLOMBO)-நத்தார் தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நுவரெலியாவிலுள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கும், ஜென்றல் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கும் விஜயம் செய்துள்ளார். 25 ஆம் திகதி மாலை இங்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அங்குள்ள...