எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு
(UTV|COLOMBO)-எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பாடசாலை வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...