எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி
(UTV|COLOMBO)-எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவிருப்பதாக சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்தார். திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54...