Tag : “எமது பாரிய

வகைப்படுத்தப்படாத

“எமது பாரிய ஆடை தொழில்துறையில் மூன்றில் இரண்டு பங்கு பெண் தொழிலாளர் பலத்தைக் கொண்டுள்ளது”

(UTV|COLOMBO)-ஜவுளி மற்றும் ஆடைத்துறையில் இலங்கை மிகவும் உச்ச நிலையில் உள்ளது. இலங்கை கைத்தொழில்துறையில் முன்னணி வகிப்பது ஆடைத்தொழிலாகும்.  திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடை தொடர்பாக இலங்கை பிரதான நாடாகியது. இலங்கையின் ஆடைகள்...