எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்…
(UTV|COLOMBO)-பூரண தினமான எதிர்வரும் 27 ஆம் திகதி, பூரண சந்திர கிரகணத்தை இலங்கையர்கள் பார்வையிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 10.45...