எதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள்
(UTV|COLOMBO)-புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை என்பன இணைந்து அறிவித்துள்ளது. துல் ஹஜ் மாதத்துக்கான...