Tag : எதிர்வரும் 05ம் திகதி தரம் ஐந்தின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…

சூடான செய்திகள் 1

எதிர்வரும் 05ம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன்,...