Tag : உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு

சூடான செய்திகள் 1

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு

(UTV|COLOMBO)-உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர் நாயகத்துக்கு திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று (25) பகல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு முன்னால் ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்துள்ளனர். ஆணையாளர் நாயகம் பதவிக்கு மத்திய...