Tag : உலக வங்கியின் உப தலைவர் இலங்கையில்

சூடான செய்திகள் 1

உலக வங்கியின் உப தலைவர் இலங்கையில்

(UTV|COLOMBO) தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் நேற்று கொழும்புக்கு வந்துள்ளார். உலக வங்கியின் உப தலைவரின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். இவர் இங்கு மூன்று நாட்களுக்கு தங்கியிருப்பார்....