உலக தலசீமியா தினம் இன்று
(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலசீமியா நோய் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று (08) ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக தலசீமியா தினம் இன்றாகும். இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....