வகைப்படுத்தப்படாதஉலகின் அதிகூடிய வயதைக்கொண்ட நபி தஜுமா காலமானார்April 23, 2018 by April 23, 2018031 (UTV|JAPAN)-உலகின் ஆகக்கூடிய வயதைக் கொண்ட பெண் எனக் கருதப்படும் ஜப்பானைச் சேர்ந்த திருமதி நபி தஜுமா(Nabi Tajima) நேற்று காலமானார். இவருக்கு இறக்கும் போது வயது 117 ஆகும். இவர் கடந்த ஜனவரி மாதம்...