Tag : உயிரிழப்பு

வகைப்படுத்தப்படாத

தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு

(UTV|JAFFNA)-தாய்ப்பால் இறுகியதால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தை ஒன்று நேற்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவேந்திரன் சஞ்சி என்ற பெயருடைய இரண்டு மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம்...
வகைப்படுத்தப்படாத

பாம்பு தீண்டுவதால் வருடத்திற்கு 400 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் வருடத்திற்கு 400 பேர் பாம்பு தீண்டுவதால் உயிரிழப்பதாக புதிய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், பாம்பு தீண்டுதலுக்கு இலக்காகி வருடாந்தம் 80,000...
வகைப்படுத்தப்படாத

டெங்கு சிகிச்கைகள் முறையாக இடம்பெறுவதனால் குறைவடைந்துள்ள உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் டெங்கு நுளம்புகளின் அடர்த்தி,...
வகைப்படுத்தப்படாத

காலம் கடந்த சிகிச்சையே டெங்கு உயிரிழப்பு அதிகரிக்க காரணம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் காலங்கடந்த சிகிச்சையே ஆகும். இதற்கான வைரஸ் உடலுக்குள் உட்சென்று பல நாட்கள் சென்ற பின்னர் உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமையினாலேயே டெங்கு...
வகைப்படுத்தப்படாத

வேன் மோதி வவுனியா மாணவி உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – வவுனியா – பதவிய வீதியில், போகஸ்வெவ வெஹெரதென்ன பிரதேசத்தில் வேன் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் பாடசாலை முடிந்து பேருந்து ஊடாக வீடு திரும்பிய மாணவி, பேருந்தில்...
வகைப்படுத்தப்படாத

தூக்கில் தொங்கி நபரொருவர் உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – புளத்சிங்கள – பொல்கொட – மாஹகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 35 வயதான நபரொருவரே இவ்வாறு...
வகைப்படுத்தப்படாத

காலி மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில தினங்களில் ஏற்பட்ட அதிக...