Tag : உதவி

வணிகம்

மரக்கறி , பழங்கள் உற்பத்தி திட்டத்திற்கு சீன அரசாங்கம் உதவி

(UTV|COLOMBO)-மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செயற்திட்ட பணிகளுக்கான தொழிநுட்ப உதவிகளை வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. சீன அரசாங்கத்தின் தெற்கு ஒத்துழைப்பு அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. செயற்திறன் மிக்க விவசாய உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதன்...
வணிகம்

இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக $167.2 மில்லியன் நிதி உதவி

(UDHAYAM, COLOMBO) – விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) எனும் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டு வேலைத்திட்டத்தின் கீழ்...
வகைப்படுத்தப்படாத

மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கண்டி உதவி இந்திய தூதுவரைச் சந்தித்தனர்

(UDHAYAM, COLOMBO) – மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கண்டி உதவி இந்திய தூதுவரைச் சந்தித்தனர். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டி உதவி இந்திய தூதுவர் ராதா...
வகைப்படுத்தப்படாத

உதவி சாரதி ஆலேசாகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால்  ஒத்தி வைக்கப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் உதவி சாரதி ஆலேசாகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக பரீட்சைகள் திணைக்கள...
வகைப்படுத்தப்படாத

அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு 24 நாடுகள் உதவி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் வாழ்க்கையை கட்டி எழுப்பும் பொருட்டு 24 நாடுகள் இதுவரையில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க...
வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் நிவாரண உதவி

(UDHAYAM, COLOMBO) – ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் நேற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. இடர்முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் கெனியி சுகனுமா மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன...
வகைப்படுத்தப்படாத

பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பாகங்களிலும் அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது. இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கான ஆலோசனை...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த...
வகைப்படுத்தப்படாத

உதவி ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள். ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். – மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்

(UDHAYAM, COLOMBO) –     ஆசிரியர் உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவை உடனடியாக பத்தாயிரமாக அதிகரிக்காவிட்டால் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது என மத்திய மாகாணசபை உறுப்பினர்...