உள்நாடுஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு போராட்டம்February 25, 2020 by February 25, 2020036 (UTV|கொழும்பு) – ஈ. டீ. ஐ வைப்பாளர்களை பாதுகாக்கு சுயாதீன அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பொரளையில் அமைந்துள்ள ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....