இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
(UTV|ISRAEL)-இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேதன்யாகு அதிக காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்...