Tag : இலங்கை

விளையாட்டு

இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால்

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை...
வணிகம்

இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மாநாடு

(UTV|COLOMBO)-தேசிய வர்த்தக சபையின் இலங்கை பங்களாதேஷ் வர்த்தக புரிந்துணர்வு பேரவை ஏற்பாடு செய்துள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தேசிய வர்த்தக சபையின் கேட்போர்...
வணிகம்

இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது . பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இம்மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இருதினங்களாக இஸ்லாமபாத்...
வகைப்படுத்தப்படாத

இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழுவில் தேர்தல் முறைப்பாடுகளுக்காக தனிப்பிரிவு

(UTV|COLOMBO)-இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழு தேர்தல் முறைப்பாடுகளை ஏற்று கொள்ளுவதற்காக தனிப் பிரிவொன்றை அமைத்துள்ளது. தேர்தலுடன் தொடர்புபட்ட உரிமைகள் மீறப்படுதல் உள்ளிட்டவற்றை கண்டறிவதே இதன் நோக்கமாகும். விசேடமாக பெண் வேட்ப்பாளர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்...
விளையாட்டு

5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிம்பாவே  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 4ஆவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி...
வகைப்படுத்தப்படாத

இலங்கை மின்சார சபை ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையின் ஊழியர் குழுவொன்று ஆரம்பித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மின்சார சபை அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எட்டியதாக மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரஞ்சன்...
வகைப்படுத்தப்படாத

இலங்கை போக்குவரத்து சபையில் பாரிய பஸ் பற்றாக்குறை

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபையில் 1,350 பஸ்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து சபை வசம் 7,329 பஸ்களே உள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஆர்.டி.பண்டார குறிப்பிட்டார். அவற்றில் 6,400 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்துவதற்கு உகந்த...
வகைப்படுத்தப்படாத

இலங்கை கடலில் இதுவரை 20 கப்பல்கள் மூழ்கியுள்ளன

(UTV|COLOMBO)-இதுவரையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 20 கப்பல்கள் வரை மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இந்த தகவல் தெரியவந்ததாக கல்வியமைச்சு கூறியுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த...
விளையாட்டு

இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரிற்கான நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ளது. பங்களாதேஷ் டாக்கா நகரில் உள்ள ஷரே பங்ளா மைதானத்தில் இன்று நடைபெறுகின்றது....
வணிகம்

இலங்கை பொருளாதாரத்தில் 5% வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சி இந்த வருடத்தில் இடம்பெறக்கூடும் என்று உலக வங்கியின் புதிய பொருளாதார அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இது 6.9 சதவீதமாக அமைந்திருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின்...