Tag : இலங்கை வைத்திய சங்கத் தலைவர் இராஜினாமா

சூடான செய்திகள் 1

இலங்கை வைத்திய சங்கத் தலைவர் இராஜினாமா

(UTV|COLOMBO)-இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவரான கலாநிதி கொல்வின் குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை இன்று காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....