இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு
(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற...