இலங்கை அதிகாரிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்
(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததன் பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கிஷோப் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால்...