Tag : இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்

விளையாட்டு

இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்

(UTV|COLOMBO)-2019ம் ஆன்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை சரியான முறையில் முகம்கொடுக்கும் என தான் நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது...