Tag : இலங்கையில் விசேட சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்

சூடான செய்திகள் 1

இலங்கையில் விசேட சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்

(UTV|COLOMBO)-சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்காக விசேட சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரியாத் சுற்றுலா கண்காட்சிக் கூடத்தில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகம் இதனைஆரம்பித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர்...