இறைச்சி மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்
(UTV|KANDY)-கண்டி எசல பெரஹெர உற்சவ விழாவின் காரணமாக, கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பெரஹெர ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. கண்டி எசல பெஹெர...