Tag : இரண்டு பாதைகளில்

வகைப்படுத்தப்படாத

கொழும்பில் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டு

(UTV|COLOMBO)-கொழும்புக்குள் பிரவேசிக்கும் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் காரணமாக வெலிக்கடை மற்றும் ராஜகிரிய பகுதிகளுக்கான பாதைகளில் போக்குவரத்து வரையறைக்குட்பட்டு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மோட்டார் வாகன சாரதிகள் மாற்றுப் பாதைகளை...