Tag : இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

வணிகம்

இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

(UTV|COLOMBO)-இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்தாமல், இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். குறித்த திட்டத்தினூடாக விவசாயிகள் பலர் பயனடைய முடியும் எனவும்...