இயந்திர வாள்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு
(UTV|COLOMBO) நாட்டில் பாவனையிலுள்ள சகல மரம் வெட்டும் இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து மரம் வெட்டும் இயந்திரங்களும்...