இன்று(13) மாலை ஐ.தே.முன்னணியின் விஷேட பாரளுமன்ற குழுக் கூட்டம்
(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...