இன்று(04) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்
(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களது அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்...