இன்று நள்ளிரவுடன் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு…
(UTV|COLOMBO)-பேரூந்து கட்டணங்களின் 4 சதவீத அதிகரிப்பு இன்று(20) நள்ளிரவுடன் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. குறைந்த பட்ச பேரூந்து கட்டணமான 12 ரூபாவில் எந்த மாற்றமும் இல்லை எனவும், அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பேரூந்து...