இன்று கொழும்பில் 18 மணி நேர நீர்வெட்டு
(UTV|COLOMBO)-கொழும்பின் சில பகுதிகளில் நீர்வழங்கல் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இன்று (17) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த வகையில், களனி,...