Tag : இந்திய வான்படைக்கு சொந்தமான விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

வகைப்படுத்தப்படாத

இந்திய வான்படைக்கு சொந்தமான விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது-VIDEO

(UTV|INDIA) இந்திய வான்படைக்கு சொந்தமான விமானமொன்று இந்தியா – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வான்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் இரண்டு விமானிகள் மற்றும் சிவில் உறுப்பினர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   [ot-video]...