அடுக்குமாடி இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி
(UTV | மும்பை, இந்தியா) – மும்பையில் பெய்த கனமழையால் மூன்று மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்....