Tag : ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

வணிகம்

ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் ஆடை ஏற்றுமதி ஒரு சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் இந்த வீழ்ச்சி பதிவாகி இருக்கிறது. அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட மந்த நிலைமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...