Tag : ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்படும்- பிரதமர்

சூடான செய்திகள் 1

ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்படும்- பிரதமர்

(UTV|COLOMBO)-கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை எதிர்காலத்தில் நீக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளர். காலி – கரந்தெனியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது...