Tag : ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்- ஜனாதிபதி

சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்- ஜனாதிபதி

(UTV|COLOMBO)-மாணவர்களை திறமையானவர்கள், திறமையற்றவர்கள் என்ற பாகுபாடின்றி, ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தாம் மாணவராக இருந்தக் காலப்பகுதியில் தமக்கு கற்பித்த...