Tag : ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

(UTV|COLOMBO)-க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...