Tag : அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 926 நியமனம்

சூடான செய்திகள் 1

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 926 நியமனம்

(UTV|COLOMBO)-அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் தொள்ளாயிரத்து 26 பேரைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர்...