Tag : அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு

சூடான செய்திகள் 1

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு

(UTV|COLOMBO) அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்டு வரும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ்...