கேளிக்கைஅரசியல்வாதியாக தனுஷ்July 19, 2018 by July 19, 2018043 (UTV|INDIA)-‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்லாமல் இருந்த தனுஷ், தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். தனுஷ் – சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அபய் தியோல்...