அரசியல்வாதிகள் ஏன் மோசமாக நடந்துகொள்கிறார்கள் – மஹிந்த தேசப்பிரிய
(UTV|கொழும்பு ) – தேசிய அனர்த்த காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளைக்கூட அரசியல் சுய இலாபத்திற்காக மாற்றிக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்...