Tag : அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் மூவர் நியமிப்பு

சூடான செய்திகள் 1

அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் மூவர் நியமிப்பு

(UTV|COLOMBO)-அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் மூவர் இன்று(11) நியமிக்கப்பட்டுள்ளனர். கலாநிதி ஜயந்த தனபால, என். செல்வகுமரன் மற்றும் ஜாவிட் யூசுப், ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய,...