வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்
(UTV|COLOMBO)-வெற்றியை அமைதியாக வரவேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை மக்கள் பொது ஜன முன்னணிக்கு தங்களது வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். எமது மக்களின் இந்த அர்ப்பணிப்பிற்கு நான்...