அமெரிக்கா விலகினாலும் இலங்கைக்கு நெருக்கடியே
(UTV|COLOMBO)-அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி தயான் ஜெயதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். மனித...