அன்னாசி, வாழை உற்பத்திக்கு நிதியுதவி
(UTV|COLOMBO)-அரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளைப் பெற்றுக் கொண்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அந்தக் காணிகளில் ஊடுபயிராக அன்னாசி அல்லது வாழை உற்பத்திக்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளது. ...