Tag : அனர்த்த

வகைப்படுத்தப்படாத

வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிர்மாணிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தின் போது உதவும்வகையில் இலங்கை கடற்படையினால் வெலிசர கெமுனு கடற்படை தளப்பகுதியில் முதலாவது அனர்த்த நிலையப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிழ்வில் கடற்படை தளபதி...
வகைப்படுத்தப்படாத

தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி...
வகைப்படுத்தப்படாத

அனர்த்த நிலைமை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இடைவேளையின்றி இன்று இரவு வரை

(UDHAYAM, COLOMBO) – நாட்டை பாதித்துள்ள அனர்த்த நிலை தொடர்பில் விஷேட ஒத்திவைப்பு பிரேரணை இன்று இரவு 8.00 மணி வரை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என சபாநாயக்கர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். இன்று காலை 10.30...
வகைப்படுத்தப்படாத

அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரிய விவாதம் வௌ்ளிக்கிழமை

(UDHAYAM, COLOMBO) – நாடு முகங்கொடுத்துள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியுள்ள விவாதத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடாத்த சபாநாயகர் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டு...
வகைப்படுத்தப்படாத

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக – அமைச்சர் றிசாட்

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல்...
வகைப்படுத்தப்படாத

அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கினார். இதுதொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில்...
வகைப்படுத்தப்படாத

அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு 24 நாடுகள் உதவி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் வாழ்க்கையை கட்டி எழுப்பும் பொருட்டு 24 நாடுகள் இதுவரையில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க...
வகைப்படுத்தப்படாத

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி...