அநுராதபுர வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
(UTV|COLOMBO)-அநுராதபுர மாவட்டத்தின் வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று(21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. மஹவிலச்சிய, நபடகஸ்திகிலிய வாவி ஊடாக அநுராதபுர மாவட்டத்தின் குறித்த வாவிகளது புனரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. மஹவிலச்சிய...