Tag : அடுத்த சில நாட்களுக்கு காலையிலும் இரவிலும் குளிரான வானிலை

சூடான செய்திகள் 1

அடுத்த சில நாட்களுக்கு காலையிலும் இரவிலும் குளிரான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு கடற்பரப்புகளில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத்...