Tag : அஜித்துக்கு

கேளிக்கை

அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்..!

(UDHAYAM, COLOMBO) – தல அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி மற்ற மொழி சினிமாவை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளனர். அஜித் பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்...