ஹைட் பார்க் கோர்ணர் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு
(UTV|COLOMBO)-இன்று மற்றும் நாளை மறுதினம் சில மணித்தியாலங்களுக்கு ஹைட் பார்க் கோர்ணர் வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொம்பனி வீதி, ஹைட் பார்க் கார்னர், கொழும்பு 2 என்ற இடத்தில்...