Tag : ஸ்ரீ.சு. கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு இரு குழுக்கள் நியமனம்

சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு. கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு இரு குழுக்கள் நியமனம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இரவு 7.30 மணியளவில் ஜனாதிபதியின்...