அமைச்சுப் பதவிகளை மீளவும் கையேற்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் இல்லை
(UTVNEWS | COLOMBO) – அமைச்சுப் பதவிகளை மீளவும் கையேற்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்....